கொவிட் -19 தொற்றுநோய் நிலைமை முன்னிலையில் நாட்டினுள் பேண்தகு விவசாய இருப்பை உறுதிப்படுத்தி உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்ற பயனுள்ள கருத்திட்டமாக ‘Y GREEN’ ஐ அறிமுகப் படுத்த முடியும்.
வடமத்திய மாகாண பணிப்பாளரின் அறிவுரைகளின் பிரகாரம் மெதிரிகிரிய தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி அவர்களுடைய வழிகாட்டுதலின் கீழ் முறையான விவசாய முகாமைத்துவத்தின் மூலம் மிக வெற்றிகரமான முறையில் “Y GREEN” கருத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கருத்திட்டத்திற்காக தெரிவுசெய்யப்பட்ட விளை நிலத்தில் அறுவடை தற்சமயம் பெற்றுக்கொள்ள படுவதுடன் , மிகச்சிறந்த மட்டத்தில் இயற்கை உள்ளீடுகள் மூலம் வெற்றிகரமான அறுவடை கிடைக்கப் படுவதுடன் மேலும் அதன் மூலம் மேலதிக வருமானத்தை நிலையத்துக்கு பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.