Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

ஆக்கபூர்வமான இளைஞர்/யுவதிகளை தொழிலுக்கு அமர்த்தும் குறிக்கோளை அடிப்படையாக கொண்டு வைரக் கற்களை வெட்டும் ஆறுமாத கால பாடநெறியை ஆரம்பிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல்….

இலங்கையில் 18 – 28 வயதுக்கு உட்பட்ட  ஆக்கபூர்வமான இளைஞர்/யுவதிகளை தொழிலுக்கு அமர்த்தும் குறிக்கோளை அடிப்படையாக கொண்டு சர்வதேச அங்கீகாரம் பெற்ற Diamond Cutters Ltd நிறுவனத்துடன் தேசிய இளைஞர் படையணி வைரக்கற்களை வெட்டும் பாடநெறியை ஆரம்பிப்பதற்காக 2022 ஜூன் மாதம் 17 ஆம் திகதி தேசிய இளைஞர் படையணியின் தவிசாளர்/பணிப்பாளர் கர்னல் தர்சன ரத்நாயக்க, மேலதிகப் பணிப்பாளர் (பயிற்சி மற்றும் அபிவிருத்தி) சமன் குலசூரிய, சட்ட அதிகாரி சாந்தனி கரவிட, உதவிப் பணிப்பாளர் (அபிவிருத்தி) இனோகா குணவர்தன உள்ளிட்டவர்களும் மற்றும் , Diamond Cutters limited நிறுவனத்தின் சஞ்சய பிரைட் ( முகாமைத்துவ பணிப்பாளர்), ராஜேந்திர சமரநாயக்க (நிதி பணிப்பாளர்), மொஇன் சுமர் (பொது முகாமையாளர்), சானக்க பெர்னாந்து (மனிதவள முகாமையாளர்) உள்ளிட்டவர்களின் பங்குபற்றுதலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button