Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

2023 ஆம் ஆண்டுக்கான பயிற்சி மற்றும் நிர்வாக துறைகளில் இற்றைபடுத்தப்பட்ட முறைமைகள் தொடர்பில் மேல் மாகாண அனைத்து பணிக்குழாத்தினரையும் தெளிவூட்டும் நிகழ்ச்சித்திட்டம் …

2023 ஆம் ஆண்டுக்கான பயிற்சி மற்றும் நிர்வாக துறைகளில் இற்றைபடுத்தப்பட்ட முறைமைகள் தொடர்பில் மேல் மாகாண அனைத்து பணிக்குழாத்தினரையும் தெளிவூட்டும் நிகழ்ச்சித்திட்டம் 2023.04.03 ஆம் திகதி தேசிய இளைஞர் படையணியின் தவிசாளரின் தலைமையின் கீழ் யக்கலை தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் இடம்பற்றது . இந்த நிகழ்விற்கு தேசிய இளைஞர் படையணி உதவிப் பணிப்பாளர் (பயிற்சி) , உதவிப் பணிப்பாளர் (செயற்பாடு), மேல் மாகாண பணிப்பாளர், நிலையைப் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பணிக்குழாத்தினர் பங்குபற்றினர்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button