Register Now

பார்வை மற்றும் பணி

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

நோக்கு

உலகளாவிய சமூகத்தோடு இணைந்து செல்லும் அபிமானம்மிக்க, நடுநிலையான இலங்கையின் இளைய சமுதாயத்தை உருவாக்குதல்.

செயற்பணி

புதிய கலாச்சாரத்திற்கான சமூக அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கிய வண்ணம் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட முன்னணி சேவை வழங்கும் நிறுவனமாக வாழ்க்கைத் திறன்களை சிறப்பாகவும் நிலைபேறாகவும் வழங்கி இலக்கிடப்பட்ட சமுதாயத்தை வலுவூட்டி தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்தல்

தேசிய இளைஞர் படையணியின் செயற்பணி

அறிவு, திறன்கள்  மற்றும்  ஆற்றல்களைக்கொண்ட  முழுமையான  ஒழுக்கம்மிக்க,  சவால்களுக்கு  தயக்கமின்றி  முகங்கொடுக்கும்  பலம்மிக்க  இளைஞர்களை  வாழ்க்கைத்திறன்  விருத்தி  ஊடாக  கட்டியெழுப்புதல்  மற்றும் தொழில்முறை திறனுக்குத் தேவையான  ஆற்றல்களுக்கான  இடைவெளியை   நிரப்புவதனூடாக  இலங்கையின்  அபிவிருத்திக்குப்  பங்களிப்புச் செலுத்தல்.

தேசிய இளைஞர் படையணியின் தூர நோக்கு

ஆசிய  பிராந்தியத்தில்  இளைஞர்களின்  வாழ்க்கைத் திறன்களை  விருத்தி செய்யும்  முன்னணி அரச  நிறுவனமாகத் திகழ்தல். 

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button