Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

தேசிய இளைஞர் படையணி சபையின் தவிசாளர் தெஹியத்தகண்டியவில்…

தேசிய இளைஞர் படையணி சபையின் புதிய தவிசாளராக நியமிக்கப்பட்ட நிலந்த ஏக்கநாயக்க அவர்கள் ஜூன் மாதம் 14 ஆம் திகதி, தெஹியத்தகண்டிய தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்திற்கு விஜயம் செய்ததுடன், ஆலோசகர்கள் மற்றும் பயிலுனர்களுடன் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டார்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button