Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

தேசிய இளைஞர் படையணி மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை தொழிநுட்ப பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் …

தேசிய இளைஞர் படையணி  மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு உரித்தான பயிற்சி நிலையங்களின் ஊடாக இலங்கை  தொழிநுட்ப பல்கலைக்கழகத்தின் (SLTC) SLTC Research University  பிரயோக தகவல் தொழிநுட்பம் தொடர்பான பட்டக்  கற்கைநெறி (B.Sc. degree in Applied Information Technology/BAIT) நடத்துவது தொடர்பிலான  புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று  தேசிய இளைஞர் படையணி  மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை  தொழிநுட்ப பல்கலைக்கழகத்துடன் 2022.09.20 ஆம் திகதி கொழும்பு  Trace Expert City Colombo  இல் அமைந்துள்ள SLTC Trace Campus கேட்போர் கூடத்தில் கைச்சாத்திடப்பட்டது.

இந்நிகழ்வுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் Minister of Youth and Sport ரொசான் ரணசிங்க அவர்கள்,  தேசிய இளைஞர் படையணி தவிசாளர்,  தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் பங்குபற்றினர்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button