Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

தேசிய இளைஞர் படையணி “விலங்கு நேய உதவித் திட்டம்”.

‘வீதி நாய்கள் உள்ளிட்ட விலங்குகளின் பசியினை போக்குவோம்’ விலங்கு நேய உதவி திட்டத்தின் கீழ் வாரியபொல தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தின்  பயிலுனர்கள் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி கொண்டு சென்று துள் மினி ராஜகுரு, காவின் தயா ராஜகுரு மற்றும் அணிநடை பயிற்றுவிப்பாளர் விஜய்கோன் அவர்களின் அனுசரணையுடன் வாரியபொல நகரை சுற்றியுள்ள தெருவோர விலங்குகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தை ஒழுங்கமைப்பு செய்தனர்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button