Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

உலவளத் துணை ஆலோசனை பாடநெறியின் இரண்டாம் அணி சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் இலங்கையில் முதலாம் இடம் தேசிய இளைஞர் படையணிக்கு……

புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகார சபை National Authority on Tobacco and Alcohol மூலம் நடத்தப்பட்ட சான்றிதழ் உலவளத்  துணை ஆலோசனை பாடநெறியின் இரண்டாம் அணியின் சான்றிதழ் வழங்கும் வைபவம் 2022 ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜெயந்த நவரத்ன அவர்களின் தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு  மண்டபத்தில் நடைபெற்றது.

அங்கு இலங்கையில் முதலாம் இடத்தை அலவ்வ தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தின் வாழ்க்கைத் திறன் ஆலோசகர் விஹங்க விதானபத்திரன அவர்கள் பெற்றுக் கொண்டதுடன் கீழே பெயர் குறிப்பிடப்படும் தேசிய இளைஞர் படையணி வாழ்க்கைத் திறன் ஆலோசகர்களும் வெற்றிகரமாக பாடநெறியை பூர்த்தி செய்து சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.

I.I.E. சில்வா – யக்கல பயிற்சி நிலையம்

M.N. முதுகுமாரண  – கட்டுநாயக்க பயிற்சி நிலையம்

L.C.N. பிரநாந்து – புலத்சிங்கள பயிற்சி நிலையம்

K.A.C.P. மதுசங்க – புலத்சிங்கள பயிற்சி நிலையம்

G.G.M.R. சிரிலால் – காலி பயிற்சி  நிலையம்

S.L. ஜெயத்திலக்க – கேகாலை பயிற்சி நிலையம்

S.N.S. DE . சில்வா – திக்குவல்லை பயிற்சி நிலையம்

D.A.A. டிமன்சி – லுணுகம்வெஹெர பயிற்சி நிலையம்

L.C.A. ஆரியரத்ன – லுணுகம்வெஹெர பயிற்சி நிலையம்

N.N. திசாநாயக்க – எம்பிலிபிட்டிய பயிற்சி நிலையம்

R.B.G.S. போதாவத்த – தலைமைக் காரியாரலயம்

K.W.S.R. குமார –  கலிகமுவ பயிற்சி நிலையம்

E.V.S. அனுராதா – பலாங்கொடை பயிற்சி நிலையம்

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button