Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தேசிய இளைஞர் படையணிக்கு கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்….

2022.06.15 ஆம் திகதி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க அவர்கள் தேசிய இளைஞர் படையணி தலைமை அலுவலகத்திற்கு கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அதன்போது தேசிய இளைஞர் படையணியின் பணிப்பொறுப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு தேவையான எதிர்கால திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பில் தேசிய இளைஞர் படையணியின் தவிசாளர் கர்ணல் தர்ஷண ரத்நாயக்க மற்றும் பணிப்பாளர் சபையுடன் கலந்துரையாடியதுடன் அதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button