Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

பெண்கள் ஆளுமை விருத்தி செயலமர்வொன்று

தேசிய இளைஞர் படையணி தலைமையக பெண் பணிக் குழாமிற்காக “பெண்கள் ஆளுமை விருத்தி செயலமர்வொன்று ” நேற்றைய தினம் (14) தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சுகாதார ஊடகவியலாளர், தாய் சேய் சுகாதார ஆலோசகர் சியாமலி பதிரகே  அவர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தியதுடன் பெண் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் உள்ளிட்ட அனைத்து பெண் அதிகாரிகளும் இதில் பங்குபற்றினர்

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button