Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

“செனெஹி பியஸ ” வீட்டுக் கருத்திட்டத்தின் கீழ் பலாங்கொடை தேசிய இளைஞர் படையணி மூலம் புதிய வீடு …

தேசிய இளைஞர் படையணியின் எண்ணக்கருவிற்கு அமைய வீடு கனவாக காணப்பட்ட குடும்பமொன்றுக்கு வீடொன்றை அமைத்துக் கொடுக்கும் “செனெஹி பியஸ ” வீட்டுக் கருத்திட்டத்தின் கீழ் பலாங்கொடை தேசிய இளைஞர் படையணி மூலம் நீர் , மின்சாரம் , தளபாடங்கள் , சமையலறை உபகரணங்கள் உள்ளிட்டதாக நிர்மாணித்து முடிக்கப்பட்ட முழுமையான வீட்டை சமீபத்தில் சுப முகூர்த்தத்தில் குடியிருப்பாளர்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது . இந்த சந்தர்ப்பத்தில் தேசிய இளைஞர் படையணி சபரகமுவ மாகாண பணிப்பாளர், பலாங்கொடை பிரதேச செயலாளர், லாப்ஸ் எகோ ஸ்ரீ தனியார் கம்பனியின் பிரதான நிறைவேற்று அதிகாரி அவர்கள் உள்ளிட்ட கௌரவம்மிக்க பிரமுகர்கள் பலர் பங்குபற்றினர்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button