Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

வடமேல் மாகாணத்தில் நிலைய விஜயம் மேற்கொண்ட இளைஞர் படையணி பணிப்பாளர்…

தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்தநாயக்க அவர்கள் கடந்த 21 ஆம் திகதி, குளியாபிட்டிய, பண்டுவஸ்நுவர மற்றும் வாரியபொல தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையங்களுக்கும்  மற்றும் வடமேல் மாகாண காரியாலயத்திற்கும் விஜயம் மேற்கொண்டார்

நாடு பூராக அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி கட்டமைப்பை மிக பயனுள்ள வகையில் முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரதும்  அதிகபட்ச ஒத்துழைப்பு தேவை என்றும், அதற்காக தனக்கு வழங்கப்பட்டுள்ள பணியை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் பணிப்பாளர் இங்கு வலியுறுத்தினார். புதிய ஆட் சேர்ப்பு தொடர்பில் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், அதற்குத் தேவையான ஆலோசனைகள் மட்டும் வழிகாட்டுதலை தேவையான எந்த சந்தர்ப்பத்திலும் வழங்குவதாகவும் கூறினார்.

இந்த நிலைய விஜயத்திற்கு வடமேல் மாகாண பணிப்பாளர், நிலையப் பொறுப்பு அதிகாரிகள், ஆலோசர்கள் மற்றும் யூத் கடெட்களும் பங்கு பற்றினர்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button