Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

பணிப்பாளர் சபை மற்றும் பதவி நிலை அதிகாரிகளுக்கான நேர்மறையான சிந்தனைகள் மற்றும் பணி செய்யும் இடத்தின் நெறிமுறைகள் தொடர்பிலான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை

தேசிய இளைஞர் படையணி பணிப்பாளர் சபை மற்றும் பதவி நிலை அதிகாரிகளுக்கான நேர்மறையான சிந்தனைகள் மற்றும் பணி செய்யும் இடத்தின் நெறிமுறைகள் தொடர்பிலான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை கடந்த (24), சுரணி வெத்தசிங்க அம்மையார் அவர்களின் வளவாளர் பங்களிப்புடன் திறன்கள் அபிவிருத்தி நிதியத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதற்காக தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக்க, மேலதிக பணிப்பாளர்கள், உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாணப் பணிப்பாளர்களும் பங்கு பற்றினர்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button