Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

“Red bull campus cricket -2021” போட்டித் தொடருக்கு இளைஞர் படையணி மகளிர் கிரிக்கெட் குழு

ரெட் புள் ஸ்ரீலங்கா கம்பெனி ஏற்பாடு செய்த red bull campus cricket -2021 மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடர் அண்மையில் கொழும்பு தேர்ஸ்டன் வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டி தொடரில் தேசிய இளைஞர் படையணி மகளிர் கிரிக்கெட் குழு பங்கேற்றதுடன் தேசிய இளைஞர் படையணி மகளிர் கிரிக்கெட் குழுவினருடன் போட்டியிட்ட எதிர்தரப்பு குழுவான வாத்துவை மத்திய கல்லூரி குழுவினருடன் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டி சென்ற ஒக்டோபர் மாதம் 29ஆம் தேதி நடைபெற்றது.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button