Register Now

வெளிவாரி

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

  • பல நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்திற்கு  ஆட்சேர்த்துக்கொள்ளப்பட்ட  பயிற்சி பெறாத  ஊழியர்களை  பயிற்றுவிக்கும்   திட்டம்.
அரசாங்க சேவையின்  ஆரம்ப தரத்திற்கு  ஆட்சேர்த்துக்கொள்ளப்பட்ட  பயிற்சி பெறாத  ஊழியர்களுக்கு  14  நாட்கள்  வாழ்க்கைத்திறன்  மற்றும்  தலைமைத்துவ  அபிவிருத்தி  பற்றிய  பயிற்சித் திட்டம் பல நோக்கு அபிவிருத்தி செயலணி   திணைக்களத்தில் நடாத்தப்படுகின்றது.
  • தொழிற் பயிற்சி அதிகார சபையின்  பயிலுனர்களை  பயிற்றுவிக்கும்   திட்டம்
தொழிற் பயிற்சி  அதிகார சபையின்  பயிலுனர்களுக்காக  14  நாட்கள்  நடாத்தப்படும்  வாழ்க்கைத்திறன்  மற்றும்  தலைமைத்துவ  அபிவிருத்தி  பற்றிய  பயிற்சித் திட்டமாகும்.
  • பாடசாலை தலைமைத்துவப்  பயிற்சித் திட்டம்
தேசிய  இளைஞர்  படையணி   சம்பந்தமாக  பாடசாலை  முறைமையில்   நீண்ட கால  அறிவுறுத்தலுக்காக   தேசிய  இளைஞர்  படையணியினால், கோரப்படும்  பாடசாலைகளின்  மாணவர்  தலைவர்களின்  தலைமைத்துவத்  திறன்களை மேம்படுத்தும்  ஒரே நோக்கில்  இந்தத்  திட்டம்  நடைமுறைப்படுத்தப்படுகின்றது

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button