Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

வீடு கனவாக காணப்பட்ட குடும்பமொன்றுக்கு வீடொன்றை அமைத்துக் கொடுக்கும் “செனெஹி பியஸ ” வீட்டுக் கருத்திட்டத்தின் மூலம் கம்பளைக்கும் வீடொன்று ….

தேசிய இளைஞர் படையணியின் எண்ணக்கருவிற்கு அமைய “செனெஹி பியஸ ” வீட்டுக் கருத்திட்டத்தின் கீழ் கம்பளை தேசிய இளைஞர் படையணி மூலம் நிர்மாணித்து முடிக்கப்பட்ட முழுமையான வீட்டை மார்ச் மாதம் 30 ஆம் திகதி தேசிய இளைஞர் படையணியின் தவிசாளரின் தலைமையில் குடியிருப்பாளர்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது . இந்த சந்தர்ப்பத்தில் தேசிய இளைஞர் படையணி மத்திய மாகாண பணிப்பாளர் உள்ளிட்ட கௌரவம்மிக்க பிரமுகர்கள் பலர் பங்குபற்றினர்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button