74 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் படையணி மூலம் நாடளாவிய ரீPதியில் கொண்டாட்டங்கள் நடாத்தப்பட்டது. பிரதேச செயலகங்கள், வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் சிவில் நிறுவனங்கள் என்பவற்றுடன் இணைந்து சுதந்திர தின கொண்டாட்ட ஊர்வலங்கள், சிரமதான நிகழ்வுகள் மற்றும் மர நடுகை நிகழ்ச்சித் திட்டங்கள் பல தேசிய இளைஞர் படையணி நிலையங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.