நுவரெலியா கட்டுமான சர்வதேச பௌத்த நிலையத்தின் விகாராதிபதி வணக்கத்துக்குரிய கலஹிட்டியாகொட சுமரரத்த்ன தேரர் அவர்களின் கோரிக்கைக்கு இணங்க, தேசிய இளைஞர் படையணி நுவரெலியா பயிற்சி நிலையத்திற்கு இணைவாக கட்டுமான சர்வதேச பௌத்த நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கணனி நிலையம் மற்றும் வெளிநாட்டு மொழிப் பயிற்சி அலகை திறந்து வைத்தலும், தேசிய இளைஞர் படையணி “செனெஹி பியச ” வீட்டுக் கருத்திட்டத்தின் கீழ் நுவரெலியா இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீட்டை பயனாளிகளுக்கு ஒப்படைப்பதும் தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் பிரிகடியர் சுஜீவ ரத்நாயக அவர்களின் தலைமையின் கீழ் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் மத்திய மாகாண பணிப்பாளர், அரச அதிகாரிகள், நிலையைப் பொறுப்பதிகாரி உள்ளிட்டட ஆளணியினர் மற்றும் youth cadet களும் பங்குபற்றினர் .