Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

தம்புள்ளை லா ஹொடெலியர் தேசிய இளைஞர் படையணி ஹோட்டல் பயிற்சிப் பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது

தேசிய இளைஞர் படையணி ஹோட்டல் பயிற்சிப் பாடசாலையின் 2022 ஆம் ஆண்டின் முதலாவது அணி பயிற்சி அமர்வு மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவம் ஜூலை மாதம் 14ஆம் திகதி மிக கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கலாசார முக்கோண ஹோட்டல் உரிமையாளர்களின் சங்கத்தின் தவிசாளர், தேசிய இளைஞர் படையணியின் தவிசாளர் கர்ணல் தர்ஷண ரத்னநாயக்க மற்றும் ஹோட்டல் பயிற்சிப்  பாடசாலையின் நிலையப் பொறுப்பதிகாரி, தம்புள்ளை பிரதேசத்தின் நட்சத்திர வகுப்பு ஹோட்டல் முகாமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.அன்றைய தினம் பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த 113  பயிலுனர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button
Phone

Phone

Phone

Contact Us