Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

கொவிட் 19 தொற்றுநோய் முன்னிலையில் இரத்த வங்கியின் இயலளவை அதிகரிப்போம். கொடிய வைரஸை தோற்கடித்து ஒரு உயிரையாவது பாதுகாக்க ஒன்று சேருவோம்

நாட்டிற்கு தேவையான தருணத்தில் வீரகெட்டிய பயிற்சி நிலையத்தினால் இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்த தான நிகழ்ச்சித்திட்டம் 2021. 08.18  ஆம் திகதி நிலைய வளாகத்தில் மிக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இங்கு 50 பேர் அளவில் இரத்த தானம் வழங்கினர். மாகாண பணிப்பாளரின் கண்காணிப்பின் கீழ் நிலையப் பொறுப்பதிகாரி, உதவி நிலையப் பொறுப்பதிகாரி, உள்ளிட்ட நிலைய ஊழியர்களின் பங்களிப்புடன்  மேற்கொள்ளப்பட்டது.

தற்போது காணப்படும் தொற்றுநோய் முன்னிலையில் விதிக்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை சரியான முறையில் கடைபிடித்து நாங்கள் மேற்கொண்ட இந்த தேசிய செயற்பாடு அனைவரதும் பாராட்டுக்கு உட்படுத்தப்பட்டது நாட்டிற்கு ஒரு சிறந்த முன் உதாரணத்தை வழங்குவதன் ஊடாக வாகும்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button
Phone

Phone

Phone

Contact Us