இளைஞர் படையணி தம்புள்ள ஹோட்டல் பயிற்சி பாடசாலையின் 2025 முதலாம் அணியின் சான்றிதழ் வழங்கும் வைபவம் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர அவர்களின் தலைமையில் தேசிய இளைஞர் படையணி தம்புள்ள ஹோட்டல் பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தேசிய இளைஞர் படையணியின் தவிசாளர் தரிந்து மொஹாந்திரம் அவர்கள் , பணிப்பாளர் காமினி விக்ரமபால அவர்கள் , பிரதேச மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர்கள் பங்குபற்றினர்.