திக்வல்லை தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் தாபிக்கப்பட்ட புதிய கணனி அலகை திறந்து வைத்தல், தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் காமினி விக்கிரமபால அவர்களின் பொற்கரங்களினால் தென்மாகாண பணிப்பாளர் அவர்களின் பங்குபற்றுதலுடன் மார்ச் 7ஆம் திகதி நடைபெற்றது.
இங்கு பயிற்சி நிலையத்தை கண்காணித்த பணிப்பாளர் அவர்கள் நிலையத்திற்கு மற்றும் பிரதேசத்திற்கு தகுந்த வகையில் புதிய கருத்திட்டங்களை தயாரித்து அவற்றுக்கான புதிய திட்டங்களை தீட்டுவதற்கும் அறிவுரைகளை வழங்கியதுடன் இளம் கடெட்கள் மற்றும் ஆளணியினரின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.