“Victory Yes -2021′ தேசிய இளைஞர் படையணி வருட இறுதியில் சான்றிதழ் வழங்கும் வைபவம் 12 ஆம் திகதி, BMICH இல்…..
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அவர்கள் இந்த அமைச்சின் அமைச்சர் பதவிக்கு நியமனம் பெற்றதன் பின்னர் அமைச்சின் கீழ் உள்ள இளைஞர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களிலும் ஏற்படுகின்ற கவர்ச்சிகரமான மாற்றங்களுக்கு இணைவாக தேசிய இளைஞர் படையணி இதுவரை வெற்றிகரமான […]