Register Now

மொழிப் பயிற்சி

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

2016  ஆம் ஆண்டு முதல்  தம்புள்ளை  இளைஞர்  படையணி ஹோட்டல்  பயிற்சிப் பாடசாலையில்  நடாத்தப்படுகின்றது. ஹோட்டல்  துறை தொழில்  வாய்ப்புக்களுக்கான  வசதிகளை  ஏற்படுத்துதல்  மற்றும்  வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களுக்கு  பயிற்சி பெற்ற  ஊழியத்தை  வழங்கும் நோக்கில்  சீன மொழி கற்கை  நிலையம் செயற்படுத்தப்படுகின்றது.  இங்கு கற்பித்தல் நடவடிக்கைகள்  களணிப்  பல்கலைக்கழகத்தின்  மொழியியல் பிரிவில்  பணியாற்றும்  சீன நாட்டு  ஆலோசகர்களால்  நடாத்தப்படுகின்றது.  

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button