ஆங்கிலமொழி சம்பந்தமான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை வழங்கும் நோக்கில் பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப்பெற்றுள்ள இலங்கை பௌத்த கல்வி நிறுவகத்துடன் ஒப்பந்தமொன்றை ஏற்படுத்தி அனைத்து பயிற்சி பெறுபவர்களுக்கும் இரண்டாம் மொழியாக ஆங்கில மொழியைப் பயிலுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இங்கு தேசிய இளைஞர் படையணியின் ஆலோசகர்கள் பாடநெறியின் கற்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் பாடநெறியின் தரம் மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இலங்கை பௌத்த கல்வி நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு 06 மாதங்களின் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
திறமைகளைக் கொண்டுள்ள பயிற்சி பெறுபவர்களுக்கு உயர் டிப்ளோமாவைப் பூர்த்தி செய்ததன் பின்னர் பட்டப் படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது.
Course Code | Module Title |
ENG 025 | Basic English Grammar & Vocabulary Development Skills |
ENG 026 | Basic English Speaking & Listening Skills |
ENG 027 | Basic English Writing & Reading Skills |
ENG 050 | Comprehensive English Grammar & Vocabulary Development Skills |
ENG 051 | Comprehensive English Speaking & Listening Skills |
ENG 052 | Comprehensive English Writing & Reading Skills |
| Leadership Camp |
| Social Singing |
| English Day Competitions |
| English Day Concert |
16 – 28 வயதுக்கிடைப்பட்ட இலங்கை இளைஞர் யுவதிகள்