Register Now

பார்வை மற்றும் பணி

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

நோக்கு

ஆசியப் பிராந்தியத்தில் இளைஞர் யுவதிகளுக்கு வாழ்க்கைத் திறன்களை அபிவிருத்தி செய்யும் முன்னணி அரசாங்க நிறுவனமாக திகழ்தல்.

செயற்பணி

அறிவுஆற்றல் மற்றும் திறன்களைக் கொண்ட ஒழுக்கமுள்ளசவால்களுக்கு அஞ்சாத வலுவான இளைய சமுதாயத்தின் வாழ்க்கைத் திறன்களை அபிவிருத்தி செய்வதனூடாக அவர்களை கட்டியெழுப்பி தொழில் நுணுக்கத்திற்குத் தேவையான திறன்களின் இடைவெளியை நிரப்புவதனூடாக இலங்கையின் இளைஞர் யுவதிகளின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்தல். எமது பணிப்பொறுப்பு இளைஞர்களின் அபிவிருத்திதொழில் பயிற்சி மற்றும் தொழில் கல்வி வழங்குதல்.

தேசிய இளைஞர் படையணியின் செயற்பணி

அறிவு, திறன்கள்  மற்றும்  ஆற்றல்களைக்கொண்ட  முழுமையான  ஒழுக்கம்மிக்க,  சவால்களுக்கு  தயக்கமின்றி  முகங்கொடுக்கும்  பலம்மிக்க  இளைஞர்களை  வாழ்க்கைத்திறன்  விருத்தி  ஊடாக  கட்டியெழுப்புதல்  மற்றும் தொழில்முறை திறனுக்குத் தேவையான  ஆற்றல்களுக்கான  இடைவெளியை   நிரப்புவதனூடாக  இலங்கையின்  அபிவிருத்திக்குப்  பங்களிப்புச் செலுத்தல்.

தேசிய இளைஞர் படையணியின் தூர நோக்கு

ஆசிய  பிராந்தியத்தில்  இளைஞர்களின்  வாழ்க்கைத் திறன்களை  விருத்தி செய்யும்  முன்னணி அரச  நிறுவனமாகத் திகழ்தல். 

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button
Phone

Phone

Phone

Contact Us