அறிவு, திறன்கள் மற்றும் ஆற்றல்களைக்கொண்ட முழுமையான ஒழுக்கம்மிக்க, சவால்களுக்கு தயக்கமின்றி முகங்கொடுக்கும் பலம்மிக்க இளைஞர்களை வாழ்க்கைத்திறன் விருத்தி ஊடாக கட்டியெழுப்புதல் மற்றும் தொழில்முறை திறனுக்குத் தேவையான ஆற்றல்களுக்கான இடைவெளியை நிரப்புவதனூடாக இலங்கையின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செலுத்தல்.